ஜோனாடெல்
ஜோனாடெல் (Jonadel) என்பது ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இது 1923ஆம் ஆண்டில் அமெரிக்காவின்அயோவாவின் அமேஸில் அயோவா விவசாய பரிசோதனை நிலையத்தில் வளர்க்கப்பட்டது. இது ஜொனாதன் மற்றும் ரெட் சுவை ஆப்பிளினை கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்டது. இது 1958இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாலசு 'ஜோனாடெல்' | |
---|---|
இனம் | மாலசு டொமெசுடிக' |
கலப்பினப் பெற்றோர் | ஜொனாதன் ஆப்பிள் & சிவப்பு சுவையான |
பயிரிடும்வகை | 'ஜோனாடெல்' |
தோற்றம் | ஆம்சு, அயோவா, யு எஸ் ஏ, 1923 |
ஜொனாடெல் பச்சை-மஞ்சள் நிறங்களை அடிப்படையாகக் கொண்டது.