ஜோயசிறீ கோசுவாமி மகந்தா

ஜோயசிறீ கோசுவாமி மகந்தா (Joyasree Goswami Mahanta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் கண பரிசத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையினை அசாம் சார்பில் 1999 முதல் 2001 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் ஓர் அசாமி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கியது.[3]

ஜோயசிறீ கோசுவாமி மகந்தா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1999-2001
தொகுதிஅசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1960 (1960-01-01) (அகவை 64)
அரசியல் கட்சிஅசாம் கண பரிசத்
துணைவர்பிரபுல்ல குமார் மகந்தா
விருதுகள்பத்மசிறீ, 2018

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  3. "Padma Shri honour for nine achievers from northeast". Gaurav Das. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயசிறீ_கோசுவாமி_மகந்தா&oldid=3742512" இலிருந்து மீள்விக்கப்பட்டது