ஜோஷ் கட்

ஜோஷ் கட் (ஆங்கில மொழி: Josh Gad) (பிறப்பு: பெப்ரவரி 23, 1981) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் 21, புரோசன், புரோசன் 2, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் நியூ கேர்ள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜோஷ் கட்
Josh Gad at the 2010 Streamy Awards.jpg
பிறப்புயோசுவா இலான் கட்
பெப்ரவரி 23, 1981 (1981-02-23) (அகவை 42)
ஹாலிவுட்
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஐடா டர்விஸ்
(2008–இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_கட்&oldid=2949878" இருந்து மீள்விக்கப்பட்டது