ஜோஷ் மலிகாபாதி
ஜோஷ் மலிகாபாதி (Josh Malihabadi; (உருது: جوش ملیح آبادی) (born as Shabbir Hasan Khan; شبیر حسن خان) (5 December 1894 – 22 February 1982) பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உருது மொழிக்கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1][2] இவர் 1958 வரை இந்தியக் குடிமகனாக இருந்தார். உருது மொழி மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இந்தியாவில் உருது மொழிக்குப் போதிய அங்கீகாரம் இல்லை எனக் கருதி பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்குக் குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். அங்கு தனது படைப்புப் பணிகளைத் தொடர்ந்த மலிகாபாதி கஜல் பாடல்களால் புகழ் பெற்ற கவிஞர் ஆவார்.[3] இந்திய அரசின் பத்ம பூஷண் விருது, பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட நூற்றாண்டின் சிறந்த கவிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
Josh Malihabadi جوش ملیح آبادی | |
---|---|
பிறப்பு | Shabbir Hasan Khan 5 December 1898 Malihabad, United Provinces, British India |
இறப்பு | 22 பெப்ரவரி 1982 Islamabad, Pakistan | (அகவை 83)
புனைபெயர் | Josh |
தொழில் | Poet |
தேசியம் | Pakistani |
கல்வி | Tagore's University, சாந்திநிகேதன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Shola-o-Shabnam
Junoon-o-Hikmat Fikr-o-Nishaat Sunbal-o-Salaasal Harf-o-Hikaayat Sarod-o-Kharosh Irfaniyat-e-Josh Yaadon ki baraat (autobiography) Various Other Prose and Poetry Books |
குறிப்பிடத்தக்க விருதுகள் | Padma Bhushan, 1954 Hilal-e-Imtiaz, 2013 |
பிள்ளைகள் | Sajjad Haider Kharosh |
குடும்பத்தினர் | Bashir Ahmed Khan (Father) Tabassum Akhlaq (Grand Daughter) |
மேற்கோள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-23. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ "Josh in Old Delhi...". The Hindu (Chennai, India). 27 May 2002 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029200540/http://www.hindu.com/thehindu/mp/2002/05/27/stories/2002052700720200.htm.
- ↑ "Malihabad set for a 'power'ful poll battle – The Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029210751/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-17/lucknow/31071029_1_power-crisis-electricity-kaun.