சாந்திநிகேதன்

சாந்திநிகேதன் (Santiniketan) (வங்காள மொழி: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார்.[1] சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னப் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது. [2]

சாந்திநிகேதன்
শান্তিনিকেতন
நகரம்
சாந்திநிகேதனில் அறுவடைத் திருவிழா (தை மாதம்)
சாந்திநிகேதனில் அறுவடைத் திருவிழா (தை மாதம்)
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பிர்பூம் மாவட்டம்
தோற்றுவித்தவர்இரவீந்திரநாத் தாகூர்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
731235
வாகனப் பதிவுWB-53
இணையதளம்visva-bharati.ac.in

பெயர்க் காராணம்

தொகு

சாந்தி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அமைதி என்றும், நிகேதன் என்ற சொல்லிற்கு வீடு எனப் பொருள்படும். இரண்டு சொற்களை இணைத்து சாந்திநிகேதன் எனப் பெயரிடப்பட்டது.

இங்கு படித்தவர்களில் சிலர்

தொகு

ஆண்டு விழாக்கள்

தொகு
  • இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழா, ஏப்ரல் மாதம்
  • மரம் நடும் விழா, ஆகஸ்டு 22 மற்றும் 23
  • வருசா மங்கள மழைத் திருவிழா விழா, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள்
  • நடனம், இசை, கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தொல்பொருள் தொடர்பான விழாக்கள், டிசம்பர் மற்றும் சனவரி மாதங்கள்
  • மகோட்சவ் மேளா, ஜோய்டேவ் மேளா மற்றும் வசந்த உற்சவ விழாக்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pearson, WW.: Santiniketan Bolpur School of Rabindranath Tagore, illustrations by Mukul Dey, The Macmillan Company, 1916
  2. தினத்தந்தி, நாளிதழ், 18-9-2023 பக்கம் 7

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திநிகேதன்&oldid=4055816" இலிருந்து மீள்விக்கப்பட்டது