ஜோஷ் ரட்னோர்

ஜோஷ் ரட்னோர் (பிறப்பு: ஜூலை 29, 1974) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் டெட் மோஸ்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஜோஷ் ரட்னோர்
பிறப்புசூலை 29, 1974 (1974-07-29) (அகவை 49)
கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கேன்யோன் காலேஜ் (BA)
Tisch School of the Arts (M.A.)
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ரட்னோர் ஜூலை 29, 1974ஆம் ஆண்டு கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_ரட்னோர்&oldid=3368655" இலிருந்து மீள்விக்கப்பட்டது