ஜோ இன்-சுங்

தென்கொரிய நடிகர்

ஜோ இன்-சுங் (ஆங்கில மொழி: Jo In-sung) (பிறப்பு: ஜூலை 28, 1981) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பியானோ, ஸ்ப்ரிங் டே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் அ பிரோசன் பிளவர்ஸ் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Jo In-sung
ஜோ இன்-சுங்
பிறப்புசூலை 28, 1981 (1981-07-28) (அகவை 42)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998-இன்று வரை
முகவர்ஐ.ஒ.கே நிறுவனம் (2012-இன்று வரை)
உயரம்1.86 m (6 அடி 1 அங்)
சமயம்கிறித்தவம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_இன்-சுங்&oldid=3358105" இலிருந்து மீள்விக்கப்பட்டது