முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜோசப் "ஜோ" சத்ரியானி (ஆங்கிலம்:Joseph "Joe" Satriani) சூலை 15, 1956 ஆம் ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர்.[1] இவர் பலமுறை கிராமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரு ராக் இசை கிதார் கலைஞர். ரோலிங் ஸ்டோன்சு, டீப் பபுள் போன்ற ராக் இசைக்குழுக்களின் முன்னணி கிதார் கலைஞராக இருந்தார். தற்போது சிக்கன்ஃபூட் என்ற குழுவில் உள்ளார். இவரிடம் கிதார் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது மிகச்சிறந்த கிதார் கலைஞர்களாக உள்ளனர்.

ஜோ சத்ரியானி
Satriani 2010 13 12 1112.jpg
பிறப்பு15 சூலை 1956 (age 63)
நியூயார்க் நகரம்
பணிகித்தார் ஒலிப்பனர், இசைக் கலைஞர், இசையமைப்பாளர், கல்வியாளர், mandolinist
பாணிராக் இசை, instrumental rock, ராக் அண்டு ரோல், கடின ராக், jazz fusion, கிளாசிக்கு மெட்டல், முன்னேறும் உலோக இசை
இணையத்தளம்http://www.satriani.com

சான்றுகள்தொகு

  1. Prato, Greg. "Joe Satriani – Music Biography, Credits and Discography". AllMusic. Rovi Corporation. Retrieved 2014-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_சத்ரியானி&oldid=2733824" இருந்து மீள்விக்கப்பட்டது