ஜோ ஜான்சன்

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்


ஜோ மார்க்கஸ் ஜான்சன் (Joe Marcus Johnson, பிறப்பு - ஜூன் 29, 1981) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் அட்லான்டா ஹாக்ஸ் என்ற அணியிலும் அமெரிக்கா தேசிய கூடைப்பந்து அணியிலும் விளையாடுகிறார்.

ஜோ ஜான்சன்
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை235 lb (107 kg)
அணிஅட்லான்டா ஹாக்ஸ்
பிறப்புசூன் 29, 1981 (1981-06-29) (அகவை 42)
லிட்டில் ராக், ஆர்கன்சஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஆர்கன்சஸ்
தேர்தல்10வது overall, 2001
பாஸ்டன் செல்டிக்ஸ்
வல்லுனராக தொழில்2001–இன்று வரை
முன்னைய அணிகள் பாஸ்டன் செல்டிக்ஸ் (2001-2002), பீனிக்ஸ் சன்ஸ் (2002-2005)
விருதுகள்2007 All-Star, 2008 All-Star
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_ஜான்சன்&oldid=2975745" இலிருந்து மீள்விக்கப்பட்டது