பி. எஸ். ஞானதேசிகன்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
(ஞானதேசிகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. எஸ். ஞானதேசிகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் சார்பில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினாக இருந்தவர் ஆவார்.
பி. எஸ். ஞானதேசிகன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திருவில்லிப்புத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | 20 சனவரி 1949
இறப்பு | சனவரி 15, 2021[1] | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜி. திலகவதி |
பிள்ளைகள் | இரு மகன்கள் (விசய் ஞானதேசிகன், பிரசாந்த் ஞானதேசிகன்) |
இணையம் | மாநிலங்களையில் விவரக்குறிப்பு |
இவர் கே.வி. தங்கபாலுவிற்கு அடுத்ததாக தமிழ்நாடு மாநில காங்கிரசுக் குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார். காங்கிரசில் இருந்து ஜி. கே. வாசன் பிரிந்து தமிழ் மாநில காங்கிரசு கட்சியை மீண்டும் தோற்றிவித்தபோது இவரும் அவருடன் சேர்ந்து காங்கரசிலிருந்து சென்றார். தமிழ் மாநில காங்கிரசின் துணைத் தலைவராக இருந்தார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ DIN, தொகுப்பாசிரியர் (15 ஜனவரி 20201). த.மா.கா. துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் காலமானார். தினமணி நாளிதழ். https://www.dinamani.com/tamilnadu/2021/jan/15/tmc-vice-president-ps-gnanadesikan-passed-away-3544189.html.