ஞானபுரம், இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நகரப்பகுதியாகும். இது விசாகப்பட்டினத் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. இந்த நகர்ப்பகுதியில் 2,000 வீடுகள் உள்ளன. இது விசாகப்பட்டினம் நகராட்சியின் 44வது வார்டுக்குள் அடங்கும். இங்கு ரயில்வே பணியாளர்களின் குடும்பங்களும், துறைமுகப் பணியாளர்களின் குடும்பங்களும் வசிக்கின்றன. இந்த நகர்ப்பகுதிக்கு அருகில் விசாகப்பட்டினத் துறைமுக நிறுவனம் அமைந்துள்ளது.[1]

அரசியல்

தொகு

இந்த நகர்ப்பகுதி வடக்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கும், விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்

தொகு
  1. Gnanapuram submerged in civic woes
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானபுரம்&oldid=3556391" இலிருந்து மீள்விக்கப்பட்டது