ஞாயிறு புஷ்பரதேசுவரர் கோயில்
புஷ்பரதேசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஞாயிறு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
ஞாயிறு புஷ்பரதேசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவு: | ஞாயிறு |
ஏற்றம்: | 61 m (200 அடி) |
ஆள்கூறுகள்: | 13°15′41″N 80°12′52″E / 13.2613°N 80.2145°E |
கோயில் தகவல்கள் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புஷ்பரதேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°15′41″N 80°12′52″E / 13.2613°N 80.2145°E ஆகும்.
புஷ்பரதேசுவரர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[1] சூரிய புஷ்கரணி மற்றும் சிம்ம தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.[2] கண்கள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இங்குள்ள புஷ்கரணிகளிலுள்ள நீர் நம் உடலில் படுவதினால் குணமடைகின்றன என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது.[3] சூரியன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.[4] சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தொன்மையான கோயிலாகும் இது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arulmigu Pushparatheshwarar Temple, Gnayiru - 601204, Tiruvallur District [TM001581].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Pushparadeswarar Temple : Pushparadeswarar Pushparadeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Gnayiru Gramam Pushparatheswarar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ Suriyakumar Jayabalan. "சூரிய தோஷம் நீங்கும் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ Hariprasath (2019-02-26). "தம்பதிகள் ஒற்றுமை ஏற்பட, கண், பற்கள் நோய்கள் நீங்க இக்கோயில் செல்லுங்கள்". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.