ஞாயிறு, திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஞாயிறு (ஆங்கில மொழி: Gnayiru) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
ஞாயிறு, திருவள்ளூர் Gnayiru | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°15′22″N 80°12′16″E / 13.256050°N 80.204330°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
ஏற்றம் | 57 m (187 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600067 |
அருகிலுள்ள ஊர்கள் | செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப. |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஞாயிறு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°15′22″N 80°12′16″E / 13.256050°N 80.204330°E ஆகும். செங்குன்றம், பாடியநல்லூர், புழல், அலமாதி, பஞ்செட்டி ஊராட்சி, பொன்னேரி, கவரைப்பேட்டை ஆகியவை ஞாயிறு பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஞாயிறு பகுதியில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புஷ்பரதேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Manigandan K T. "HT Temple SPL: ஞாயிற்றுக்கிழமை 'ஞாயிறு' செல்வோம்-சூரிய பகவான் வழிபட்ட திருத்தலம்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "வாழ்வில் இழந்ததை எல்லாம் மீண்டும் தரும் சூர்ய ஸ்தலம் - www.patrikai.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-21. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Arulmigu Pushparatheshwarar Temple, Gnayiru - 601204, Tiruvallur District [TM001581].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Pushparadeswarar Temple : Pushparadeswarar Pushparadeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.