கவரைப்பேட்டை

கவரைப்பேட்டை (Kavaraipettai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடசென்னையின் புறநகர்ப் பகுதியாகும். இது சென்னையிலிருந்து சுமார் 30 மைல்கள் (48 km) தொலைவில் அமைந்துள்ளது.

கவரைப்பேட்டை
ரத்னாபூர்
town
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்[1]திருவள்ளூர்
Metroசென்னை
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
601 206
தொலைபேசிக் குறியீடு044

அடையாளங்கள்

தொகு

வேலம்மாள் போதி வளாகம், பொன்னேரி உயர் சாலையில், பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் அறிவுப் பூங்கா ஆகியவை நகரத்தின் முக்கிய அடையாளங்களாகும்.

போக்குவரத்து

தொகு

கவரைப்பேட்டை சாலை மற்றும் தொடருந்து வசதி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் 60 km (37 mi) தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. சென்னை மற்றும் கவரைப்பேட்டையை இணைக்கும் முக்கிய சாலை சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலை ஆகும். கவரைப்பேட்டைத் தேசிய நெடுஞ்சாலை 5-இல் அமைந்துள்ளது. கவரைப்பேட்டை மற்றும் சென்னை மத்திய தொடருந்து நிலையம் இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) இயக்கும் மாநகரப் பேருந்துகள் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவரைப்பேட்டை&oldid=3749487" இலிருந்து மீள்விக்கப்பட்டது