டகால்ட்டி

2020இல் விஜய் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்

டகால்ட்டி (Dagaalty) என்பது 2020 இல் வெளியான தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம். இதனை எழுதி இயக்கியவர் விஜய் ஆனந்த். இதில் சந்தானம் , ரித்திகா சென் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 31, 2020 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[2]

Dagaalty
இயக்கம்விஜய் ஆனந்த்
தயாரிப்புS.P. Chowdhary
கதைVijay Anand
இசைVijay Narain
நடிப்புSanthanam
Rittika Sen
Yogi Babu
ஒளிப்பதிவுதீபக் குமார் பதி
படத்தொகுப்புT. S. Suresh
கலையகம்Handmade Films
18 Reels
வெளியீடு31 January 2020
ஓட்டம்120 minutes[1]
நாடுஇந்தியா
மொழிTamil

விமர்சனம்தொகு

டைம்ஸ் ஆஃப் நவ் இந்தத் திரைப்படத்திற்கு 2 புள்ளிகள் வழங்கியுள்ளது.[3]
சான்றுகள்தொகு

  1. "DAGAALTY".
  2. "Santhanam's Dagaalty to face the actor's Server Sundaram at the box office on January 31".
  3. Dagaalty Movie Review: Tests our patience and is a tiring watch, 2020-08-19 அன்று பார்க்கப்பட்டது

வெளியிணைப்புகள்தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டகால்ட்டி

"https://ta.wikipedia.org/w/index.php?title=டகால்ட்டி&oldid=3031496" இருந்து மீள்விக்கப்பட்டது