டம்போ (Dumbo) 1941ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் அக்டோபர் 23, 1941ல் வெளியானது.

டம்போ
முதல் திரைவெளியீட்டு ஒட்டி
இயக்கம்பென் ஷார்ப்ஸ்டீன்
தயாரிப்புவால்ட் டிஸ்னி
கதைபுதினம்
ஹெலன் ஆபெர்சொன்
ஹரோல்ட் பேர்ல்
கதை
ஓட்டோ இங்க்லாண்டர்
ஜொ கிராண்ட்
டிக் ஹியூமெர்
கதைசொல்லிஜான் மெக்லீஷ்
இசைபிராங்க் சர்ச்சில்
ஆலிவர் வாலஸ்
நடிப்புஎட்வர்ட் புரோஃபி
ஹெர்மான் பிங்
மார்கரெட் ரைட்
ஸ்டெர்லிங் ஹாலோவே
கிளிஃப் எட்வார்ட்ஸ்
கலையகம்வோல்ட் டிஸ்னி கொம்பனி
விநியோகம்ஆர். கே. ஓ. ரேடியோ பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 23, 1941 (1941-10-23)
ஓட்டம்64 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$813,000
மொத்த வருவாய்$1,600,000

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டம்போ&oldid=3368680" இலிருந்து மீள்விக்கப்பட்டது