டயானா (மடகாஸ்கர்)

மடகாஸ்கர் நிலப்பகுதி

டயனா (Diana), மடகாசுக்கரில் உள்ள ஒரு நிலப்பகுதி. இந்தப் பகுதிகள் பெரும்பாலும் மடகாசுக்கரின் தெற்குப் பகுதியிலுள்ள தீவுகளை உள்ளடக்கியுள்ளன. இதன் தலைநகரம் அண்ட்சிரனனா. டயனாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளாக, கிழக்கில் சவாவும், மேற்கில் சோப்பியாவும் அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 19,266 கி.மீ. 2004 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு ஏறத்தாழ 485,800 பேர் வாழ்கிறார்கள். டயனாவின் பகுதிகள் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. [lexpress.mg/20/09/2023/education-une-nouvelle-ecole-aux-normes-dans-la-brousse/ L'Express.mg]
  2. "Troisieme Recensement General de la Population et de L'Habitation (RGPH-3) Resultats Provisoires" (PDF). Institut National de la Statistique Madagascar. பார்க்கப்பட்ட நாள் May 23, 2020.
  3. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயானா_(மடகாஸ்கர்)&oldid=4099185" இலிருந்து மீள்விக்கப்பட்டது