டர்பிட்

புறா வகை
(டர்பிட் புறா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டர்பிட் (Turbit) மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] கூம்பு மேலோடு, குட்டையான அலகு மற்றும் மார்பில் தொங்கும் சிறகுகள் முதலியன டர்பிட் வகை புறாவின் சிறப்புகளாகும்.[2]

டர்பிட் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டர்பிட்&oldid=2655056" இலிருந்து மீள்விக்கப்பட்டது