டர்பிட்
புறா வகை
(டர்பிட் (புறா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டர்பிட் (Turbit) மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] கூம்பு மேலோடு, குட்டையான அலகு மற்றும் மார்பில் தொங்கும் சிறகுகள் முதலியன டர்பிட் வகை புறாவின் சிறப்புகளாகும்.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.