டலெரானோல் ( TALERANOL) (INN(International Nonproprietary Name) , யுசான்(United States Adopted Name)) (உருவாக்கக் குறியீடு பெயர் P-1560) அல்லது β- ஜீலாலனல் என அறியப்படும் டெரானோல், சந்தைப்படுத்தப்படாத பருவகமல்லாத செயற்கை பெண்பால் சுரப்பு மருந்தாகும். இது ஃபுசேரியம் தாவர இனத்தில் காணப்படும் இலாக்டோன் அமில குழுவினைச் சார்ந்தது ஆகும்.[1] [2][2] இது செரனோல் (α-zearalanol) β எப்பிமெர் சார்ந்த முதன்மை வளர்சிதை மாற்றப் பொருளாகும், ஆனால் குறைவான உயிரியல் செயல்பாட்டையே கொண்டதாகும். [1] [3][3]

டலெரானோல்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(7S,11S)-7,15,17-Trihydroxy-11-methyl-12-oxabicyclo[12.4.0]octadeca-1(14),15,17-trien-13-one
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 42422-68-4
ATC குறியீடு ?
பப்கெம் CID 65434
UNII HUN219N434
ChEBI [1]
ChEMBL CHEMBL491510
ஒத்தசொல்s P-1560; Teranol; β-Zearalanol
வேதியியல் தரவு
வாய்பாடு C18

H26 Br{{{Br}}} O5  

  • InChI=1S/C18H26O5/c1-12-6-5-9-14(19)8-4-2-3-7-13-10-15(20)11-16(21)17(13)18(22)23-12/h10-12,14,19-21H,2-9H2,1H3/t12-,14-/m0/s1
    Key:DWTTZBARDOXEAM-JSGCOSHPSA-N

மேற்கோள்கள்

தொகு
  1. a b J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 350–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
  2. a b Fatih Yildiz (16 December 2009). Advances in Food Biochemistry. CRC Press. pp. 233–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-0769-5.
  3. Liangli (Lucy) Yu; Shuo Wang; Bao-Guo Sun (28 October 2014). Food Safety Chemistry: Toxicant Occurrence, Analysis and Mitigation. CRC Press. pp. 240–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4665-9795-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டலெரானோல்&oldid=3740639" இலிருந்து மீள்விக்கப்பட்டது