டவுவா மாவட்டம்

டவுவா மாவட்டம் பிஜி நாட்டின் விட்டிலெவு தீவில் உள்ளது. இது மேற்குக் கோட்டத்தில் உள்ள இம்பா மாகாணத்திற்கு உட்பட்டது. இங்கிருந்து இருபது கிலோமீட்டர் பயணித்தால் இம்பா நகரத்தை அடையலாம். இங்கு கரும்பை பயிரிடுகின்றனர்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டவுவா_மாவட்டம்&oldid=1698861" இலிருந்து மீள்விக்கப்பட்டது