டாக்குர்கஞ்சு தொடருந்து நிலையம்
டாக்குர்கஞ்சு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான பீகாரின் டாக்குர்கஞ்சில் உள்ளது.
டாக்குர்கஞ்சு தொடருந்து நிலையம் ठाकुरगंज रेलवे स्टेशन Thakurganj Railway Station | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | 63ஆம் மாநில நெடுஞ்சாலை, டாக்குர்கஞ்சு, பீகார் இந்தியா |
ஆள்கூறுகள் | 26°25′36″N 88°07′45″E / 26.4268°N 88.1293°E |
ஏற்றம் | 79 மீட்டர்கள் (259 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் |
தடங்கள் | கட்டிஹார் - சிலிகுரி வழித்தடம் |
நடைமேடை | 2? |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | TKG[1] |
கோட்டம்(கள்) | கட்டிஹார் |
தொடர்வண்டிகள்
தொகு- 18629 : ராஞ்சி - புது ஜல்பாய்குரி விரைவுவண்டி
- 22611 : சென்னை - புது ஜல்பாய்குரி விரைவுவண்டி
- 15724 : சீதாமரி - புது ஜல்பாய்குரி விரைவுவண்டி
- 15721 : பகாரியா விரைவுவண்டி