டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி
டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரி [1] 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) [3] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2009 |
முதல்வர் | முனைவர் கண்ணன் |
அமைவிடம் | நாமக்கல்- 637 505 , , |
வளாகம் | நந்தகவுண்டம்பாளையம் |
சேர்ப்பு | [அண்ணா பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
இடம்
தொகுநந்தகவுண்டம்பாளையம், மின்னக்கல் அஞ்சல் , மல்லூர் (வழி), ராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
- ↑ https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/Affiliated%20Colleges%20-%20PDF%20Files/DrNagarathinamssCollegeofEngineering.pdf
- ↑ https://www.aicte-india.org
வெளி இணைப்புகள்
தொகு- [https://web.archive.org/web/20110401174305/http://www.annauniv.ac.in/ பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம்,