டாட்டா நேனோ

டாட்டா நேனோ அல்லது டாட்டா நானோ (Tata Nano) என்பது இந்தியாவின் டாட்டா மோட்டார்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. இது சனவரி 10, 2008 இல் புது டெல்லியில் நடந்த தானுந்து காட்சியின் போது அறிமுகப்படுத்தப் பட்டது. மக்கள் தானுந்து (People's Car) என்றழைக்கப்படும் இவ்வண்டி தற்போது உலகில் உள்ளவற்றில் எல்லாம் மலிவானது. அறிமுகப்படுத்தும் போது இதனுடைய விலை (வரிகள், போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து) ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். இதனால் இவ்வண்டி லட்ச ரூபாய் கார் எனவும் அழைக்கப்படுகிறது.

டாட்டா நேனோ
உற்பத்தியாளர்டாட்டா மோட்டார்சு
வேறு பெயர்ஒரு இலட்ச தானுந்து
உற்பத்தி2008–தற்போதுவரை
பொருத்துதல்குசராத், இந்தியா[1]
வகுப்புநகர் தானுந்து
உடல் வடிவம்4-கதவு ஒரூ-பெட்டி
திட்ட அமைப்புRR அமைப்பு
இயந்திரம்2 cylinder 624 cc (38 cu in)
செலுத்தும் சாதனம்4 வேகம்
சில்லு அடிப்பாகம்2,230 mm (87.8 அங்)[2]
நீளம்3,099 mm (122.0 அங்)[2]
அகலம்1,495 mm (58.9 அங்)[2]
உயரம்1,652 mm (65.0 அங்)[2]
குறட்டுக்கல் எடை600 kg (1,300 lb)–635 kg (1,400 lb)[2]
வடிவமைப்பாளர்ஜஸ்டின் நோரக், பியேரே காஸ்டினெல்[3]

உசாத்துணை

தொகு
  1. "Manufacturing: Sanand". Tata Motors. Archived from the original on 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 06 June 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Official specifications for Tata Nano". Tata Motors. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  3. "Specifications of Tata's Nano". cardesignnew. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_நேனோ&oldid=3577355" இலிருந்து மீள்விக்கப்பட்டது