டான் ஹாசர்
டான் ஹாசர் (Dannhauser) என்னும் ஊர், தென்னாப்பிரிக்காவின் குவாசூலூ மாகாணத்தில் உள்ளது. இங்கு கருப்பினத்தவர் பெரும்பான்மையினர் ஆவர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்திய வம்சாவழியினர் வசிக்கின்றனர்.[1]
Dannhauser | |
---|---|
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | KwaZulu-Natal |
மாவட்டம் | Amajuba |
நகராட்சி | Dannhauser |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.9 km2 (3.4 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 5,389 |
• அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
இனப் பகுப்பு makeup (2011) | |
• கருப்பின ஆபிரிக்கர் | 73.7% |
• கலவை நிறத்தவர் | 1.8% |
• இந்தியர்/ஆசியர் | 22.0% |
• வெள்ளையர் | 1.8% |
• பிறர் | 0.6% |
தாய்மொழிகள் (2011) | |
• IsiZulu | 70.4% |
• ஆங்கிலம் | 23.7% |
• ஆபிரிக்கான மொழி | 1.8% |
• Other | 4.1% |
PO box | 3080 |
Telephone numbers in South Africa | 034 |
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sum of the Subplaces Dannhauser SP and Emafusini SP from Census 2011.