டார்ஜான் 3டி 2013ஆம் ஆண்டு வெளியான மோஷன் கேப்சர் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ரெயின்ஹார்ட்நோ கலூஸ் இயக்க, கெல்லன் லட்ஸ், ஸ்பென்சர் லாக், ஜோ காப்பெல்லேட்டி, மார்க் டெக்லின், ஜிமே ரே நியூமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் 1914ஆம் ஆண்டு வெளியான டார்ஜான் ஒப் தி அபேஸ் என்ற புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

டார்ஜான்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ரெயின்ஹார்ட்நோ கலூஸ்
இசைடேவிட் நியூமன்
நடிப்புகெல்லன் லட்ஸ்
ஸ்பென்சர் லாக்
ஜோ காப்பெல்லேட்டி
மார்க் டெக்லின்
ஜிமே ரே நியூமன்
ஒளிப்பதிவுமார்கஸ் எக்கர்ட்
படத்தொகுப்புஅலெக்சாண்டர் டிட்ட்நேர்
வெளியீடுஅக்டோபர் 17, 2013 ரஷ்யா
மே 02, 2014 இங்கிலாந்து
பிப்ரவரி 20, 2014 ஜெர்மனி
09 ஜனவரி 2014 உக்ரைன்
ஓட்டம்94 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஜேர்மனி
பிரான்ஸ்
மொழிஆங்கிலம்

நடிகர்கள் தொகு

  • கெல்லன் லட்ஸ் - டார்ஜான்
  • ஸ்பென்சர் லாக்
  • ஜோ காப்பெல்லேட்டி
  • மார்க் டெக்லின்
  • ஜிமே ரே நியூமன்

படத்தின் சிறப்பு அம்சங்கள் தொகு

  • அனிமேஷன் காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாகவும், நேர்த்தியாகவும் எடுத்திருக்கிறார்கள்.
  • டார்ஜான் ஒவ்வொரு கிளையாக தாவிச் செல்லும் காட்சிகள் பிரம்மாண்டம்.
  • முதலையுடன் சண்டை போடும் காட்சி மயிர்கூச்செரிய செய்கிறது.
  • படத்தில் காட்டப்படும் காடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்சான்&oldid=2918406" இலிருந்து மீள்விக்கப்பட்டது