டார் தொழிலிணையம்
டார் தொழிலிணையம் (The Tor Project, Inc) என்பது இலாப நோக்கமற்ற ஆய்வு கல்வியகம் ( 501(c)(3) research-education) ஆகும். அமெரிக்க மாநிலமான மாசுசெற்சு பின்புலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய ஐவருள், ரோசர் டிங்லேடைன்(Roger Dingledine), நிக் மாத்யூசன் (Nick Mathewson) ஆகிய இருவர் முக்கியமானவர்கள் ஆவர்.[4] இணைய உலாவல் செய்யும் பொழுது, தனிநபர் உரிமை திருடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நோக்கம் சார்ந்த கொள்கைகளையும், வரைவுகளையும், மென்பொருட்கள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தி, அவற்றை உலகெங்கும் பரப்புரைச் செய்கின்றனர்.
வகை | 501(c)(3) |
---|---|
நிறுவப்பட்டது | திசம்பர் 2006 |
உற்பத்திகள் | Tor (anonymity network), Tor Browser, Tor Messenger Orbot[1] Tor Browser Messenger |
நோக்கம் | To advance human rights and freedoms by creating and deploying free and open anonymity and privacy technologies, supporting their unrestricted availability and use, and furthering their scientific and popular understanding.[2] |
வருமானம் | $2,872,929[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bernheim, Laura (13 பிப்ரவரி 2017). "The Tor Project: An Unwavering, 14-Year Commitment to Protecting Civil Liberties and Providing Safe, Secure Access to an Uncensored Internet". HostingAdvice.com. Archived from the original on 2018-02-01. பார்க்கப்பட்ட நாள் 11 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Tor Project (24 August 2015). "Tor Project Mission Statement". Twitter. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tor Project Form 990 2013" (PDF). Tor Project. 24 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Tor Project: Core People". Tor Project. பார்க்கப்பட்ட நாள் 17 July 2008.