டிகாரு (Digaru) என்பது இந்தியாவின், மேகாலயா மாநிலத்தின் கரோ-காசி மலைகளில் தோன்றும் ஆறாகும். இது அங்கிருந்து வடகிழக்கு நோக்கி செல்கிறது, பின்னர் கோலாங் ஆற்றின் பாதையை அடைந்து பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது. டிகாரு என்ற பெயர் கச்சாரி / மெக் சொலான 'டி' என்பதிலிருந்து உருவானது, இது நீர் மற்றும் 'கரோ' என்று பொருள் உள்ளது கரோ என்பது கரோமலையில் வாழும் மக்களையும் குறிப்புது. எனவே, டிகாரு என்ற சொல் "கரோவின் நீர்" என்று பொருள் தரக்கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிகாரு&oldid=3341704" இலிருந்து மீள்விக்கப்பட்டது