டிகெம்பே முடம்போ


டிகெம்பே முடம்போ ம்பொலொந்தோ முகம்பா ஜான்-ஜாக் வாமுடம்போ, அல்லது டிகெம்பே முடம்போ (ஆங்கிலம்:Dikembe Mutombo Mpolondo Mukamba Jean-Jacques Wamutombo, பிறப்பு - ஜூன் 25, 1966 மற்றும் செப்டம்பர் 30, 2024 இல் இறந்தார்) ஒரு காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

டிகெம்பே முடம்போ
அழைக்கும் பெயர்மவுன்ட் முடம்போ (Mt. Mutombo)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 2 in (2.18 m)
எடை260 lb (118 kg)
அணிஹியூஸ்டன் ராகெட்ஸ்
பிறப்புசூன் 25, 1966 (1966-06-25) (அகவை 58)
கின்ஷாசா, காங்கோ மக்களாட்சி குடியரசு
தேசிய இனம் காங்கோ
கல்லூரிஜார்ஜ்டவுன்
தேர்தல்4வது overall, 1991
டென்வர் நகெட்ஸ்
வல்லுனராக தொழில்1991–இன்று வரை
முன்னைய அணிகள் டென்வர் நகெட்ஸ் (1991-1995), அட்லான்டா ஹாக்ஸ் (1996-2000), பிலடெல்பியா 76அர்ஸ் (2000-2001), நியூ ஜெர்சி நெட்ஸ் (2002), நியூ யோர்க் நிக்ஸ் (2003)
விருதுகள்
  • 4-time NBA Defensive Player of the Year: 1995, 1997, 1998, 2001
  • 8-time NBA All-Star: 1992, 1995, 1996, 1997, 1998, 2000, 2001, 2002
  • 3-time All-NBA:
  • Second Team: 2001
  • Third Team: 1998, 2002
  • 6-time All-Defensive:
  • First Team: 1997, 1998, 2001
  • Second Team: 1995, 1999, 2002
  • NBA All-Rookie First Team: 1992
  • 2-time NBA regular-season leader, rebounding average: 2000 (14.1), 2001 (13.5)
  • 4-time NBA regular-season leader, total rebounds: 1995 (1029), 1997 (929), 1999 (610), 2000 (1157)
  • NBA regular-season leader, offensive rebounds: 2001 (307)
  • 2-time NBA regular-season leader, defensive rebounds: 1999 (418), 2000 (853)
  • 3-time NBA regular-season leader, blocking average: 1994 (4.1), 1995 (3.9), 1996 (4.5)
  • 5-time NBA regular-season leader, total blocks: 1994 (336), 1995 (321), 1996 (332), 1997 (264), 1998 (277)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிகெம்பே_முடம்போ&oldid=4102642" இலிருந்து மீள்விக்கப்பட்டது