திப்ருகார் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம்
(டிப்ருகட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திப்ருகார் மாவட்டம் அசாமில் உள்ளது. இதை டிப்ருகட் என அசாமிய மொழியினர் அழைக்கின்றனர். இதன் தலைமையகம் திப்ருகார் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 3381  சதுர கிலோமீட்டர் ஆகும். [1]

திப்ருகார் மாவட்டம்
ডিব্ৰুগড় জিলা
திப்ருகார்மாவட்டத்தின் இடஅமைவு அசாம்
மாநிலம்அசாம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திப்ருகார் கோட்டம்
தலைமையகம்திப்ருகார்
பரப்பு3,381 km2 (1,305 sq mi)
மக்கட்தொகை1,326,335 (2011)
மக்கள்தொகை அடர்த்தி390/km2 (1,000/sq mi)
படிப்பறிவு76.22 %
பாலின விகிதம்952 per 1000 male
வட்டங்கள்1. திப்ருகார் நகரம் 2. மடார்கட் 3. லாகோவால் 4. ரோமாரியா 5. லருவா 6. ஜமீரா 7. மன்கோட்டா-கனிக்கர் 8. மரான் 9. சேப்பன் 10. லெங்கேரி 11. கோவாங் 12. தெங்காகட் 13. திப்லிங் 14. கேரேமியா 15. சபுவா புலுங்கா 16. போக்துங் 17. கர்பந்தி 18. சசோனி 19. ஜாய்பூர் 20. பகியால் 21. திங்கோங்
மக்களவைத்தொகுதிகள்1. திப்ருகார்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைமராண்
திப்ருகார்
லாஹோவால்
துலியாஜான்
டிங்கம்
சாபுவா
நாகர்கட்டியா
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 37
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

தேயிலையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தேயிலைத் தொழிற்சாலைகளும் உள்ளன. சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் துலியாஜன் நகரில் உள்ளது. [2]துலியாஜன் ஆயில் நகரம் திப்ருகர் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அரிசி, கரும்பு, மீன் ஆகியவற்றை விளைவிக்கின்றனர்.

போக்குவரத்து

தொகு

திப்ருகாரில் சீரான சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. நீர்வழியிலும், வான்வழியிலும் பயணிக்க வசதிகள் உள்ளன. திப்ருகர் ரயில் நிலையத்தின் மூலம் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்குச் செல்லலாம்.

சான்றுகள்

தொகு
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. "Oil India Limited :: A Navratna Company". Oil-india.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.

இணைப்புகள்

தொகு

27°28′27″N 94°55′05″E / 27.474161°N 94.918098°E / 27.474161; 94.918098

"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்ருகார்_மாவட்டம்&oldid=3849166" இலிருந்து மீள்விக்கப்பட்டது