டிரகூன் (புறா)

புறா வகை

ட்ரகூன் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவ்வகைப் புறாக்கள் ரேசிங் ஹோமர் இனப் புறாக்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] [2]

ட்ரகூன் புறா

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரகூன்_(புறா)&oldid=2655062" இலிருந்து மீள்விக்கப்பட்டது