டிரவிஸ் சின்னையா
டிராவிசு ஜெரோமி லியன்துரு சின்னையா (Travis J. L. Sinniah) இலங்கைக் கடற்படை அதிகாரி ஆவார். இவர் 2017 ஆகத்து மாதத்தில் இலங்கையின் 21-வது கடற்படைத் தளபதியாக இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டார். இவர் முன்னதாக கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.[1][2].
டிராவிஸ் சின்னையா Travis Sinniah | |
---|---|
சார்பு | இலங்கை |
சேவை/ | இலங்கைக் கடற்படை |
சேவைக்காலம் | 1982 – இன்று |
கட்டளை | கடற்படைத் தளபதி கிழக்குக் கடற்படைத் தளபதி |
போர்கள்/யுத்தங்கள் | ஈழப் போர் |
விருதுகள் | வீர விக்கிரம விபூசண் ரண விக்கிரம பதக்கம் ரண சூர பதக்கம் (x3) உத்தம சேவா பதக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகண்டியில் பிறந்த சின்னையா கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். 1982 இல் இலங்கைக் கடற்படையில் இணைந்து, 1986 இல் பிரித்தானிய ரோயல் கடற்படைக் கல்லூரில் பயிற்சி பெற்று பட்டம் பெற்றார்.
விருதுகள்
தொகு- வீர விக்கிரம விபூசண்
- ரண விக்கிரம பதக்கம்
- ரண சூர பதக்கம் (x3)
- உத்தம சேவா பதக்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rear Admiral Travis Sinniah appointed as new Sri Lanka Navy Commander". ColomboPage. Colombopage.com இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170819151408/http://www.colombopage.com/archive_17B/Aug18_1503032196CH.php. பார்த்த நாள்: 19 August 2017.
- ↑ "Travis Sinniah, new Navy Commander". Daily News Sri Lanka. Dailynews.lk. http://dailynews.lk/2017/08/18/local/125595/travis-sinniah-new-navy-commander. பார்த்த நாள்: 19-08-2017.