டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு
டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்போடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | நியோமிசு
|
இனம்: | நி. டெரெசு
|
இருசொற் பெயரீடு | |
நியோமிசு டெரெசு மில்லர், 1908 | |
டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு பரம்பல் |
டிரான்ஸ்காகேசிய நீர் மூஞ்சூறு (Transcaucasian water shrew)(நியோமிசு டெரெசு) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது ஆர்மீனியா, அஜர்பைஜான், சியார்சியா, ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது .
மேற்கோள்கள்
தொகு- ↑ Kryštufek, B.; Bukhnikashvili, A. (2016). "Neomys teres". IUCN Red List of Threatened Species 2016: e.T29659A22282493. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T29659A22282493.en. https://www.iucnredlist.org/species/29659/22282493.
- பூச்சியுண்ணி நிபுணர் குழு 1996. நியோமிஸ் ஸ்கெல்கோவ்னிகோவி[தொடர்பிழந்த இணைப்பு] . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.