டிராவலர்சு குழுமங்கள்

டிராவலர்சு குழுமங்கள் என்பது சந்தை மதிப்பீடின் படி அமேரிக்காவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும்.[3] இது பின்வரும் மூன்று திட்டங்களில் காபீடுகளை வழங்குகிறது.

  1. சுய காப்பீடு
  2. வர்த்தக காப்பீடு
  3. தொழில் நெறி மற்றும் சர்வதேச காப்பீடு.
தி டிராவலர்சு கம்பெனிசு, இன்க்
வகைபொதுமை நிறுவனம்
முந்தியதுசிட்டி குரூப்
நிறுவுகைசெயின்ட் பவுல் ஃப்யர் மற்றும் மெரைன் நிறுவனத்துடன் 1853ல் இணைக்கப்பட்ட நிறுவனம். மேலும் 2004ல் பவுல் நிறுவனமும் டிராவலர்சு பிராப்பர்டி கேசுவலிட்டி கூட்டுரிமை நிறுவனமும் இணைக்கப்பட்டது.
தலைமையகம்ஹார்ட் ஃபோர்ட் (கனக்டிகட்), ஐக்கிய அமேரிக்கா
முக்கிய நபர்கள்ஜய் ஃபிஷ்மேன்
அவைத்தலைவர் மற்றும் தலைமை செயற்குழு அதிகாரி
தொழில்துறைகாப்பீட்டு நிறுவனம்
உற்பத்திகள்காப்பீடுகள்
மறையிடர் மேலாண்மை
வருமானம் US$ 25.446 billion (2011)[1]
இயக்க வருமானம் US$ 1.390 billion (2011)[1]
நிகர வருமானம் US$ 1.426 billion (2011)[1]
மொத்தச் சொத்துகள் US$ 104.602 billion (2011)[1]
மொத்த பங்குத்தொகை US$ 24.477 billion (2011)[1]
பணியாளர்32,000 (2010)[2]
இணையத்தளம்travelers.com

வரலாறு தொகு

செயின்ட் பவுல் ஃப்யர் மற்றும் மெரைன் நிறுவனம் டிராவலர்சு குழுமங்களின் முன்னிருந்த நிறுவனமாகும். மேலும் 2004 வரை செயின்ட் பவுல் நிறுவனமும் டிராவலர்சு பிராப்பர்டி கேசுவலிட்டி கூட்டுரிமை நிறுவனமும் செயின்ட் பவுல் டிராவலர்சு என்ற பெயருடன் செயல்பட்டு வந்தது. 2007ல் இருந்து டிராவலர்சு கம்பெனிசு என்ற பெயருடன் தனித்து செயல்பட தொடங்கியது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
1993ல் டிராவலர்சின் முத்திரை
 
செயின்ட் பவுல் நிறுவனத்தோடு டிராவலர்சு இணைந்திருந்த போது அதன் முத்திரை