டிரெப்பனீடீ
டிரெப்பனீடீ | |
---|---|
டிரெப்பனீ பங்டாட்டா (Drepane punctata) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | டிரெப்பனீடீ
|
பேரினம்: | டிரெப்பனீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
டிரெப்பனீடீ (Drepaneidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் ஒரே பேரினமான டிரெப்பனீயில் அடங்கிய மூன்று இனங்கள் உள்ளன. இவை இந்தியப் பெருங்கடலிலும், மேற்குப் பசிபிக் பெருங்கடலிலும், ஆப்பிரிக்காவுக்கு அண்மையில் கிழக்கு அத்திலாந்திக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.
இனங்கள்
தொகு- டிரெப்பனீ' ஆப்பிரிக்கானா (Drepane africana)ஒசாரியோ, 1892.
- டிரெப்பனீ' லொங்கிமானா (Drepane longimana)(புளொச்சும் சினீதரும், 1801).
- டிரெப்பனீ' பங்டாட்டா (Drepane punctata)லின்னேயசு, 1758.
வகைப்பாட்டுக் குறிப்பு
தொகுஇங்கே மூன்று இனங்கள் குறிப்பிடப்பட்டாலும், டி. லொங்கிமானாவும், டி. பங்டாட்டாவும் நிறத்தில் மட்டுமே வேறுபாடானவை. இதனால் அவையிரண்டும் ஒரே இனத்துக்கான இரண்டு பெயர்களாகக் கருதப்படுவதும் உண்டு.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)