டிரைக்கோமோனாஸ்
டிரைக்கோமோனாஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
தரப்படுத்தப்படாத: | Excavata
|
தொகுதி: | Metamonada
|
வகுப்பு: | Parabasalia
|
வரிசை: | Trichomonadida
|
குடும்பம்: | Trichomonadidae
|
பேரினம்: | Trichomonas
|
டிரைக்கோமோனாஸ் (Trichomonas) என்பது முதுகெலும்புகளின் ஒட்டுண்ணிகள் எனப்படும் காற்றில்லா முறையில் வாழும் அகழ் வகை ஆகும். டிரைக்கோமோனாஸ் பரபாசாலிட்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
டிரைக்கோமோனாஸின் உயிரினங்கள்:
- டிரைக்கோமோனாஸ் வஜினலிஸ், மனித உடலில் உள்ள இனப்பெருக்க சிறுநீரக பாதையில் வாழும் ஓர் உயிரி
- .பறவைகளை தொற்றும் டிரைக்கோமோனாஸ் கேலினே, புறாக்களில் கேன்கர் நோயை உண்டாக்குகின்றன.[1]
- டைரனொசோரஸ் ரெக்ஸ் போன்ற டைனோசாரிடு டைனோசர்களின் கற்படியுருவ தாடையில் காணப்படும் புண்கள் டிரைக்கோமோனாஸ் கேலினாவைப் போலவே உள்ள ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
- டிரைக்கோமோனாஸ் டெனாக்ஸ் மனிதர்கள், பூனைகள் மற்றும் நாய்களின் வாய் குழிக்குள் காணப்படும்
- டிரைக்கோமோனாஸ் டெர்மொப்சிடிஸ், கறையான்களின் குடலில் காணப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wolff, E.D.S., Salisbury, S.W., Horner J.R., & Varricchio D.J. (2009). Hansen, Dennis Marinus. ed. "Common Avian Infection Plagued the Tyrant Dinosaurs". PLoS ONE 4 (9): e7288. doi:10.1371/journal.pone.0007288. பப்மெட்:19789646. பப்மெட் சென்ட்ரல்:2748709. http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0007288.
- ↑ "Kingdom Protista". Biology 1AL Laboratory Manual. UC Berkeley. Fall 2011. p. 42.