டிரைபுரோமோ அசிட்டிக் அமிலம்
முப்புரோமோ அசிட்டிக் அமிலம்
டிரைபுரோமோ அசிட்டிக் அமிலம் (Tribromoacetic acid) என்பது C2HBr3O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை முப்புரோமோ அசிட்டிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கலாம். ஆலோ அசிட்டிக் அமில வகையின சேர்மங்களில் டிரைபுரோமோ அசிட்டிக் அமிலமும் ஒன்றாகும். அரிதாகத் தயாரிக்கப்படும் இச்சேர்மம் இதனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம், டிரைபுளோரோ அசிட்டிக் அமிலம் ஆகியவற்றைக் காட்டிலும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோ அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 6175 |
பண்புகள் | |
C 2HBr 3O 2 | |
தோற்றம் | படிகத்தூள் |
உருகுநிலை | 132 °C (270 °F; 405 K) |
கொதிநிலை | 245 °C (473 °F; 518 K) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | C |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tribromacetic acid - C2HBr3O2 - ChemSpider". www.chemspider.com.