த. உதயசூரியன்
(டி. உதயசூரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
த. உதயசூரியன் (T. Udhayasuriyan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1989 மற்றும் 2006 தேர்தல்களில் சின்னசேலம் தொகுதியிலிருந்தும், 1996 மற்றும் 2016 தேர்தல்களில் சங்கராபுரம் தொகுதியில் இருந்தும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of successful candidates" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.