டி. சாமிக்கண்ணு

டி. சாமிக்கண்ணு (T. Swamikannu) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980, மற்றும் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், செங்கம் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சாமிக்கண்ணு&oldid=3556559" இலிருந்து மீள்விக்கப்பட்டது