டி. தாலி

இந்திய அரசியல்வாதி

டி. தாலி (T. Tali) ( c. 1943 - 12 பிப்ரவரி 2020) நாகாலாந்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நாகாலாந்து அரசின் அமைச்சராகவும் பணியாற்றினார்.

டி. தாலி
நாகாலாந்து சட்டமன்றம்
பதவியில்
1977–1982
முன்னையவர்ஐ. மெராச்சிபா
பின்னவர்ஐ. மெராச்சிபா
தொகுதிTuli
பதவியில்
1987–1989
முன்னையவர்ஐ. மார்ச்சிபா
பின்னவர்டி சுக்னுக்பென்சு
தொகுதிதுலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1943
இறப்பு12 பெப்ரவரி 2020 (வயது 77)

வாழ்க்கை வரலாறு தொகு

தாலி 1977, 1987, 1993, 1998 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் துலியிலிருந்து நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] [5] நாகாலாந்து அரசின் அமைச்சராகவும் பணியாற்றினார். [6]

தாலி 12 பிப்ரவரி 2020 அன்று 77 வயதில் இறந்தார் [7] [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Nagaland Assembly Election Results in 1977". பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  2. "Nagaland Assembly Election Results in 1987". பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  3. "Nagaland Assembly Election Results in 1993". பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  4. "Nagaland Assembly Election Results in 1998". பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  5. "Nagaland Assembly Election Results in 2003". பார்க்கப்பட்ட நாள் 17 December 2019.
  6. "Former Minister T Tali passes away". 13 February 2020. https://nagalandpage.com/former-minister-t-tali-passes-away/. பார்த்த நாள்: 19 February 2020. 
  7. "Ex-minister T Tali passes away". 12 February 2020. https://www.nagalandpost.com/ex-minister-t-tali-passes-away/211269.html. பார்த்த நாள்: 19 February 2020. 
  8. "Former Minister T Tali passes away". 13 February 2020. https://www.easternmirrornagaland.com/former-minister-t-tali-passes-away/. பார்த்த நாள்: 19 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._தாலி&oldid=3886760" இலிருந்து மீள்விக்கப்பட்டது