டி. பி. பீதாம்பரன்

இந்திய அரசியல்வாதி

டி. பி. பீதாம்பரன் (T. P. Peethambaran) (பிறப்பு 19 பிப்ரவரி 1928) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். [1] 1980 முதல் 1991 வரை கேரள சட்டமன்றத்தில் பள்ளுருத்தி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் கேரளப் பிரிவின் தலைவராக இருந்தார்.

டி. பி. பீதாம்பரன்
சட்டமன்ற உறுப்பினர் Member
பள்ளுருத்தி தொகுதி=கேரள சட்டமன்றம்
பதவியில்
1980–1991
முன்னையவர்ஏபென் வர்கீசு
பின்னவர்டொமினிக் பிரசண்டேசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 பெப்ரவரி 1928 (1928-02-19) (அகவை 96)
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய காங்கிரசு (சோசலிஸ்டு) – சரத் சந்திர சின்கா,
இந்திய காங்கிரசு (சோசலிஸ்டு),
இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
துணைவர்கே. கே. தங்கம்மா
பிள்ளைகள்3 மகன்கள், 1 மகள்
வாழிடம்தெக்கெனெழாத்து வீடு, பள்ளுருத்தி, கொச்சி-6
தொழில்ஆசிரியர்

வகித்த பதவிகள்

தொகு
  • தலைவர், நூலக ஆலோசனைக் குழு (1980–82).
  • துணைத் தலைவர், எர்ணாகுளம் மாவட்ட காங்கிரசு (எஸ்) கமிட்டி;
  • தலைவர், எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் (எஸ்) குழு, அகில இந்திய இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு;
  • பொதுச் செயலாளர், கேபிசிசி (எஸ்), தேசியவாத காங்கிரஸ் கட்சி, பிஎஸ்டிஏ; பள்ளுருத்தி ஊராட்சி, அகில இந்திய கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினர்;
  • காலன்சிலர், கொச்சி மாநகராட்சி;
  • கொச்சி ராஜ்ய பிரஜா மண்டல் மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்;
  • 1948 இல் ஐஎஸ்பி இல் சேர்ந்தார்;
  • 1960 வரை பிஎஸ்பி இன் மாநில செயற்குழு உறுப்பினர்;
  • 1962 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._பீதாம்பரன்&oldid=3812496" இலிருந்து மீள்விக்கப்பட்டது