டி. வி. ரவிச்சந்திரன்

டி. வி. இரவிச்சந்திரன் (T V Ravichandran) (பிறப்பு: 3 ஆகஸ்டு 1964) இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தின் நடப்பு துணைத் தலைவர் ஆவார்.[2][3][4][5][6]முன்னர் இவர் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகவும்,[7]தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநராகவும் பணியாற்றியவர்.[8]

டி. வி. ரவிச்சந்திரன்
பிறப்பு3 ஆகத்து 1964 (1964-08-03) (அகவை 60)[1]
பணிதுணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போது வரை
பணியகம்இந்திய அரசு
அமைப்பு(கள்)தேசியப் பாதுகாப்பு ஆலோசனை மன்றம்
பதவிக்காலம்15 சூலை 2024 - தற்போது வரை

மேற்கோள்கள்

தொகு
  1. "IPS : Query Result(s)". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. "TV Ravichandran, Pawan Kapoor appointed as new deputy National Security Advisors". India Today (in ஆங்கிலம்). 2024-07-03. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  3. Bhandari, Shashwat; News, India TV (2024-07-02). "TV Ravichandran appointed as Deputy NSA, EX-R&AW chief Rajinder Khanna as Additional NSA". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03. {{cite web}}: |last2= has generic name (help)
  4. Bureau, ABP News (2024-07-03). "TV Ravichandran Appointed Deputy National Security Advisor". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  5. "IB Special Director TV Ravichandran Appointed As Deputy NSA, Rajinder Khanna Made Additional NSA". Times Now (in ஆங்கிலம்). 2024-07-02. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  6. "T.V Ravichandran IPS has been appointed as Deputy National Security Advisor". Witness In The Corridors (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  7. admin. "T V Ravichandran appointed Special Director, IB |". Whispersinthecorridors. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
  8. admin. "Ravichandran promoted to DGP grade in Tamil Nadu |". Whispersinthecorridors. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._ரவிச்சந்திரன்&oldid=4125834" இலிருந்து மீள்விக்கப்பட்டது