டி75 சாலை (ஐக்கிய அரபு அமீரகம்)
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் உள்ள ஒரு சாலையாகும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டி 75 ( அரபு மொழி: د ٧٥ ), ஷேக் ரஷீத் சாலை அல்லது அல் குட்டாயத் சாலை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் உள்ள ஒரு சாலையாகும்.இந்த சாலை புர் துபாயில் தொடங்குகிறது.டி 92 (அல் மினா சாலை) க்கு செங்குத்தாக இயங்கும் . டி 75 தென்கிழக்கு நோக்கி அல் மன்கூல், அல் கராமா மற்றும் அல் ஜஃபிலியா ஆகிய பகுதிகளை நோக்கி செல்கிறது. இந்த சாலை இறுதியில் அல் கராமா இன்டர்சேஞ்சில் உம் ஹுராரிர் சாலையுடன் இணைகிறது.
வார்ப்புரு:Infobox road/shieldmain/துபாய் வார்ப்புரு:Infobox road/name/துபாய் | |
---|---|
د ٧٥ | |
அல் குட்டாயத் சாலை வலது பக்கமாக ஜஃபில் சாலையுடன் இனைகிறது Zabeel | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 3.0 km (1.9 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
D 92 ((அல் மினா சாலை) D 90 ((அல் மன்கூல் சாலை) | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
வார்ப்புரு:Infobox road/browselinks/துபாய் |
டி 75 வழித்தடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் .இந்தோனேசியாவின் துணைத் தூதரகம், ஜபீல் ரயில் நிலையம், ஜபீல் பார்க், கராமா ஷாப்பிங் சென்டர் மற்றும் கராமா தபால் அலுவலகம் ஆகியவை.
மேலும் பார்க்க
தொகு