டி நூர்ட்

டி நூர்ட் (அர்த்தம்: வடக்கு) என்பது உலகிலுள்ள உயரமான காற்றாலை ஆகும். இது நெதர்லாந்தின் சீக்டாம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. 1803 இல் கட்டப்பட்ட இது 33.33 மீட்டர்கள் உயரமான கூரையினை உடையது. இதனுடைய சிறகு விரிப்பு 26.6 மீட்டர்கள் ஆகும். இன்று டி நூர்ட் உணவுவிடுதியைக் கொண்டுள்ளது.[1]

டி நூர்ட் (வடக்கு)

உசாத்துணைதொகு

  1. "De Noord (The North)". de Schiedam molens. பார்த்த நாள் 18 May 2011.

ஆள்கூறுகள்: 51°55′14″N 4°23′49″E / 51.9205°N 4.3970°E / 51.9205; 4.3970

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_நூர்ட்&oldid=1370707" இருந்து மீள்விக்கப்பட்டது