டீத் (திரைப்படம்)

டீத் 2007ல் வெளிவந்த நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இதனை மிட்செல் லிச்டென்ஸ்டீன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஒரு இளம் பெண்ணின் புணர்புழையில் இருக்கும் பற்களைப் பற்றியதாகும். இது, ஜனவரி 19, 2007 இல் சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குறுவட்டாக மே 6, 2007ல் வெளியிடப்பட்டது.

டீத்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மிட்செல் லிச்டென்ஸ்டீன்
தயாரிப்பு
  • மிட்செல் லிச்டென்ஸ்டீன்
  • ஜோய்ஸ் பிரோபோளின்
கதைமிட்செல் லிச்டென்ஸ்டீன்
இசைராபர்ட் மில்லர்
நடிப்பு
ஒளிப்பதிவுவொல்ப்காங் ஹல்ட்
படத்தொகுப்புஜோ லண்டுர்
விநியோகம்
வெளியீடுஜனவரி 19, 2007
ஓட்டம்88 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$2,340,110

நடிப்பு

தொகு

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீத்_(திரைப்படம்)&oldid=2448306" இலிருந்து மீள்விக்கப்பட்டது