டீன் ஓகோர்மான்

டீன் ஓ'கோர்மான் (ஆங்கில மொழி: Dean O'Gorman) (பிறப்பு: 1 திசம்பர் 1976) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

டீன் ஓ'கோர்மான்
பிறப்புடீன் லான்ஸ் ஓ'கோர்மான்
1 திசம்பர் 1976 (1976-12-01) (அகவை 47)
நியூசிலாந்து, நியூசிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வலைத்தளம்
http://deanogorman.com/

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீன்_ஓகோர்மான்&oldid=2714184" இலிருந்து மீள்விக்கப்பட்டது