டூ அண்டு எ ஹாஃப் மென்

டூ அண்டு எ ஹாஃப் மென் (Two and a Half Men) என்பது ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவை தொடர் ஆகும், இந்த தொடர் சிபிஎஸ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 22, 2003 முதல் பிப்ரவரி 19, 2015 வரை பன்னிரண்டு பருவங்கள் மற்றும் 262 அத்தியாயங்களுடன் ஒளிபரப்பப்பட்டது.[1]

டூ அண்டு எ ஹாஃப் மென்
வகைசூழ்நிலை நகைச்சுவை
உருவாக்கம்
 • சக் லோர்
 • லீ அரோன்சோன்
நடிப்பு
 • சார்லி சீன்
 • ஜான் கிரையர்
 • அங்கசு டி. ஜோன்சு
 • மரின் ஹின்கில்
 • மெலனி லின்ஸ்கி
 • ஹாலண்ட் டெய்லர்
 • கொன்சாட்டா ஃபெரெல்
 • ஏப்ரல் பவுல்பி
 • ஜெனிபர் டெய்லர்
 • ஆஷ்டன் குட்சர்
 • அம்பர் டேம்ப்ளின்
 • ஈடன் அலெக்சாண்டர்
முகப்பு இசை
 • சக் லோர்
 • லீ அரோன்சோன்
 • கிராண்ட் கெய்ஸ்மேன்
பிண்ணனி இசை
 • டென்னிஸ் சி. பிரவுன்
 • கிராண்ட் கெய்ஸ்மேன்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்12
அத்தியாயங்கள்262
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • சக் லோர்
 • லீ அரோன்சோன்
 • எரிக் டேனன்பாம்
 • கிம் டானென்பாம்
 • ஆண்டி அக்கர்மேன்
 • மார்க் பர்க்
 • ஓரேன் கோலேஸ்
 • டான் ஃபாஸ்டர்
 • எடி கோரோடெட்ஸ்கி
 • சூசன் பீவர்ஸ்
 • ஜிம் பேட்டர்சன்
 • டான் ரெவ்
ஒளிப்பதிவு
 • இசுடீவன் வி. சில்வர்
 • ஆலன் கே. வாக்கர்
 • டோனி அஸ்கின்சு
 • மார்க் டேவிசன்
தொகுப்பு
 • பீட்டர் சாகோஸ்
 • ஜோ பெல்லா
ஓட்டம்தோராயமாக 22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசிபிஎஸ்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 22, 2003 (2003-09-22) –
பெப்ரவரி 19, 2015 (2015-02-19)

இதில் முதலில் ஜான் கிரையர் மற்றும் அங்கசு டி. ஜோன்சு ஆகியோருடன் சார்லி சீன்[2] என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் கதை சார்லி ஹார்பர், அவரது உத்தம சகோதரர் ஆலன் மற்றும் ஆலனின் குறும்புக்கார மகன் ஜேக் ஆகியோரைப் பற்றியது.

மேற்கோள்கள்

தொகு
 1. Ryder, James; Edwards, Luke (May 19, 2010). "CBS: Renewed and Cancelled". ATV Network News. Archived from the original on May 31, 2010. பார்க்கப்பட்ட நாள் May 26, 2010.
 2. ""Two and a Half Men" shut down while Sheen in rehab". The Washington Post இம் மூலத்தில் இருந்து October 29, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201029030434/http://voices.washingtonpost.com/tvblog/2010/02/two-and-a-half-men-shut-down-w.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூ_அண்டு_எ_ஹாஃப்_மென்&oldid=3862018" இலிருந்து மீள்விக்கப்பட்டது