டெட்ராபார்பிட்டால்
வேதிச் சேர்மம்
டெட்ராபார்பிட்டால் (Tetrabarbital) என்பது C12H20N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்பிட்டியூரேட்டு வழிப்பெறுதி சேர்மமான இது ஆழ்துயில் உண்டாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.[1][2]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
5-எத்தில்-5-(எக்சான்-3-யில்)பிரிமிடின்-2,4,6(1ஐ,3ஐ,5ஐ)-டிரையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 76-23-3 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 101534 |
ChemSpider | 91745 |
UNII | 3K441526FO |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C12 |
SMILES | eMolecules & PubChem |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Ganellin CR, Triggle DJ, Macdonald F (1997). Dictionary of pharmacological agents. CRC Press. p. 842. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-46630-4. பார்க்கப்பட்ட நாள் 28 November 2011.
- ↑ World Health Organization (2004). "The use of stems in the selection of International Nonproprietary Names (INN) for pharmaceutical substance" (PDF).