டெட்ராபுரோமோ ஆரிக் அமிலம்

டெட்ராபுரோமோ ஆரிக் அமிலம் (Tetrabromoauric acid) என்பது HAuBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குளோரோ ஆரிக் அமிலத்தை ஒத்த புரோமைடு வரிசையாக இந்த அமிலம் கருதப்படுகிறது. ஐதரோபுரோமிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியனவற்றின் கலவையை தனிமநிலை தங்கத்துடன் வினைபுரியச் செய்து டெட்ரா புரோமோ ஆரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது [1][2].

டெட்ராபுரோமோ ஆரிக் அமிலம்
இனங்காட்டிகள்
17083-68-0 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [H+].Br[Au-](Br)(Br)Br
பண்புகள்
AuBr4H
வாய்ப்பாட்டு எடை 517.59 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Weick, C. F.; Basolo, Fred (1966). "The Aqueous Solution Chemistry and Kinetic Behavior of a Pseudo-Octahedral Complex of Gold(III)". Inorg. Chem. 5 (4): 576. doi:10.1021/ic50038a018. 
  2. Afanasieva, V. A.; Glinskaya, L. A.; Klevtsova, R. F.; Mironov, I. V.; Sheludyakova, L. A. (2007). "Introduction of halogen atoms into gold(III) tetraaza metallocomplexes. Crystal and molecular structure of [Au(C9H18N4Br)](ClO4)2 and [Au(C14H20N4Br2)]ClO4". J. Struc. Chem. 48 (2): 289. doi:10.1007/s10947-007-0045-5.