டெபொனர் (இதழ்)
டெபொனர் என்பது இந்தியாவில் பதிப்பாகி 1974 ஏப்பிரல் முதல் வெளிவந்த ஆங்கில மாத இதழ் ஆகும்.[1]சுசில் சோமானி என்பவரால் இந்த இதழ் 1973 இல் தொடங்கப்பட்டது.[2] அசோக் ராவ் கவி மற்றும் அந்தோணி வன் பிரபந் ஆசிரியர்களாக இருந்தார்கள். வினோத் மேத்தா என்ற எழுத்தாளரும் இந்த இதழின் ஆசிரியராக இருந்தார். இந்த இதழின் நடுப்பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் படம் வழக்கமாக இடம் பெறும். 2005 ஆம் ஆண்டில் டெரெக் போஸ் இந்த இதழின் ஆசிரியர் ஆனதும் அரை அம்மண படங்கள் நிறுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Anthony Spaeth (25 September 1995). "Banned in Bombay". Time International இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100323010811/http://www.time.com/time/international/1995/950925/india.html. பார்த்த நாள்: 9 December 2009.
- ↑ Vinod Mehta. Lucknow Boy: A Memoir. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.